fbpx
Connect with us

Cinemapettai

சொட்ட சொட்ட நனைந்தபடி நீச்சல் உடையில் ரம்யா.. கவர்ச்சியில் கதகளி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சொட்ட சொட்ட நனைந்தபடி நீச்சல் உடையில் ரம்யா.. கவர்ச்சியில் கதகளி

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரம்யா சுப்ரமணியம். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை காட்டிலும் தற்போது நடிப்பதில் பிசியாகி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்த ஓகே கண்மணி என்ற படத்தில் இவரது கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. இதனைத்தொடர்ந்து வனமகன், ஆடை, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிப்பைத் தாண்டி இவர் யோகாசனம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும் தனது உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்பவர். அதனால் அவ்வப்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர்.

ஆனால் சினிமாவில் ஜொலித்த அளவுக்கு இவரால் இல்லற வாழ்க்கையில் நீடிக்க முடியவில்லை. திருமணமான சிறிது நாட்களிலேயே தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

நீச்சல் குளத்தில் நீந்திய படி இவர் கொடுத்த போஸ் தற்போது இளைஞர்கள் மத்தியில் படுவைரலாக பரவி வருகிறது.

புகைப்படங்கள் :

ramya-vj

ramya-vj

ramya-vj-01

ramya-vj-01

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top