Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முழு முதுகையும் காமிக்கும் ரம்யா பாண்டியனின் போட்டோ.. நடிகை கொடுத்த விளக்கம்! அடக்கடவுளே

திருநெல்வேலியில் பிறந்தவர் நம் ரம்யா பாண்டியன்.  ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் தோன்றியவர். பின்னர் எதுவும் படங்கள் ரிலீஸ் இல்லை. பட வாய்பிற்காக நடிகைகள் போட்டோ ஷூட் எடுத்து சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அதையே தான் இவரும் செய்தார். அந்த மொட்டை மாடி புகைப்படம் வைரலானது. ரம்யா பாண்டியன் இடுப்பு மடிப்பு பாண்டியன் என பிரபலமானார். அதுவரை குடும்ப குத்து விளக்காக இருந்த 29 வயது ரம்யா பாண்டியன் ட்ரெண்டிங் சமாச்சாரம் ஆனார்.

இந்நிலையில் இவர் முதுகை காட்டியபடி, உள்ளாடையை கையில் பிடித்த படி ட்விட்டரில் பதிவிட்டதாக ஒரு போட்டோ வைரலானது. அட சான்சுக்காக இப்படியா என பலரும் குழம்ப ட்விட்டேர் தெறித்தது.

ஆனால் உண்மை என்னவெனில் அதுல நடிகை பெயரில் உள்ள போலி ட்விட்டர் கணக்கு. இந்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

அட சீக்கிரம் ப்ளூ டிக் வாங்குங்க மேடம் என சொல்லி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top