Connect with us

Cinemapettai

போலி போட்டோ வேண்டாம்.. நானே வெளியிடறேன்.. கவர்ச்சி களத்தில் குதித்த ரம்யா பாண்டியன்

ramya-pandian

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போலி போட்டோ வேண்டாம்.. நானே வெளியிடறேன்.. கவர்ச்சி களத்தில் குதித்த ரம்யா பாண்டியன்

சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. காரணம் அப்படி ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களை சுண்டி  இழுத்தார் ரம்யா பாண்டியன்.

அதுவரை படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.

யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர்.

சமீபகாலமாக ரம்யா பாண்டியன் பெயரில் போலி அக்கவுண்ட் ஓபன் செய்து மேலாடை இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் நெட்டிசன்கள்.

தற்போது அதெல்லாம் எதற்கு, நானே காட்டுகிறேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியில் கண்டம் பண்ணிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

ramya-pandian

ramya-pandian

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top