Photos | புகைப்படங்கள்
உடம்பை குறைத்து இளைத்து போன ரம்யா பாண்டியன்.. அசத்தல் புகைப்படங்கள்
சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. காரணம் அப்படி ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழ்நாட்டையும் கதிகலங்க வைத்தவர் ரம்யா பாண்டியன்.
அதுவரை படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.
சமீபத்தில் புள்ளிங்கோ கெட்டப்பில் தலைமறைவாக இருந்த பாண்டியன், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரம்யாவாக மாறி வருகிறார். பளபளவென பாலிஷ் செய்த பளிங்குசிலை போல் மாறிய ரம்யா பாண்டியனின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து வருகிறது.
யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர்.
புகைப்படம் :

ramya-pandian-01

ramya-pandian-02

ramya-pandian-03

ramya-pandian-04
