Photos | புகைப்படங்கள்
வயசாயிடுச்சா? எனக்கா? நீலம்பரி இஸ் பேக்.. ரம்யா கிருஷ்ணனின் அசத்தல் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் நீலாம்பரியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. ரஜினிக்கு ஆண்களில் கெத்தான வில்லன் ரகுவரன் என்றால், பெண்களில் ரம்யா கிருஷ்ணன் மட்டும்தான். படையப்பா படத்தில் இவரை பார்த்து மிரளாத ஆட்களே இல்லை.

ramya-kirshanan-photos
இந்திய சினிமாவின் அனைத்து மொழிகளிலும் நடித்த நாயகி இவர் ஒருவரே. சிறிது காலம் சின்னத்திரையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த ரம்யா கிருஷ்ணன், பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் உச்சம் தொட்டிருக்கிறார்.

ramya-kirshanan-photos1
ராஜமாதாவாக வாழ்ந்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி சினிமாவில் அசைக்க முடியாத நாயகியாக உருவெடுத்துள்ளார். இவருக்கும் வயது ஆக ஆக அழகு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ramya-kirshanan-photos-3
நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோ ஷூட் நடத்திய ரம்யா கிருஷ்ணனின் புகைப்படங்கள், இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ramya-kirshanan-photos-4

ramya-kirshanan-photos-5
