ராகுல் ப்ரித் சிங் தமிழில் நடித்த பொழுது படம் நல்ல வரவேற்ப்பை பெறாததால் தெலுங்கு பக்கம் சென்றார் அங்கு மிகவும் பிஸியாக நடித்தார் பின்பு தமிழ் பக்கம் தீரன் அதிகாரம் ஓன்று படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் தமிழில் ஹிட் கொடுக்க வேண்டும் என ஏங்கிய பொழுது வினோத் இயக்கத்தில் கார்த்தி, ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் ஹிட் கிடைத்தது அவருக்கு.

rakul-preet-singh

இவர் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
ராகுல் ப்ரீத் சிங் திருமணம், கணவர் பற்றி மனம் திறந்துள்ளார் தற்பொழுது.

இவருக்கு எப்படிப்பட்ட கணவர் வேண்டும் என்றும்  , எந்த மாநிலத்தை சேர்ந்தவர் வேண்டும் என கூறியுள்ளார்.

rakul-preet-singh

நம்மலுடைய வாழ்வில் எப்பொழுது என்ன நடக்கும் என தெரியாது. திருமணம் என்பது எப்பொழுது வேணாலும் நடக்கலாம் எனக்கு, இதுவரை எந்த நடிகரும் என்னுடன் திருமணம் பற்றி பேசவில்லை.

rakul-preet-singh

மேலும் நான் தெலுங்கு பேசும் நபரை கூட திருமணம் செய்யலாம். என கூறினார்.அப்போ ராகுல் ப்ரித் சிங் தெலுங்கு பேசும் மாப்பிளையை தேடுகிறார.

தமிழில் கொடிக்கட்டி பறக்கும் சமந்த தெலுங்கு நடிகரை திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது அதே ஆசை இவருக்கும் வந்துள்ளது போல.

தெலுங்கு பேசும் மாப்பிளை யாருப்பா அவுங்களுக்குதான் ராகுல் ப்ரித் சிங்.

அலுவலகத்திற்கு 10 அற்புதமான பர்னிச்சர் | Top 10 Awesome Furniture For Your Office