Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதியே ஷாக்காகும் அளவுக்கு மாறிப்போன விஜய் பட நடிகை.. ஆள் அடையாளமே தெரியல
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரது மார்க்கெட் படத்திற்கு படம் ஏறிக்கொண்டே போகிறது. இவருடன் நடித்த நடிகைகளுக்கு வயதாகிவிட்டது. ஆனால் இவர் மட்டும் இன்னும் இளமையை பாதுகாத்து வருகிறார்.
அந்த வகையில் தளபதி விஜய்யுடன் மதுர படத்தில் நடித்த ரக்ஷிதாவின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியது. இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் நீங்களா அது? என ஷாக் ஆகி உள்ளனர். காரணம் அந்த அளவு உடல் பருமன் அதிகரித்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி உள்ளார்.

rakshitha-01
தமிழில் இவர் மொத்தம் இரண்டு படங்கள்தான் நடித்துள்ளார். ஆனால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தவர். தமிழில் சிம்புவுடன் தம் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் ஆடிய சாணக்கியா, சாணக்கியா பாடல் இன்றளவும் ரசிகர்களை சூடேற்றும் ஒரு பாடலாக அமைந்தது.

rakshitha-02
ஆனால் அவரது தற்போதைய புகைப்படங்கள் ரட்சிதாவா இது என அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தளபதியே நீங்க என் கூட நடிச்சு இருக்கீங்களா என்ன கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சரி! லட்டு என்னதான் உருண்டையா இருந்தாலும் சாப்பிடும்போது பூந்தியா மாறித்தான ஆகணும்!
