Photos | புகைப்படங்கள்
நீச்சல் குளத்தில் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் ரைசா.. அப்போ பட வாய்ப்பு இல்லையா?
Published on
இன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் ரைசா வில்சன். தனுஷ் நடித்த விஐபி-2 படத்தில் கஜோலின் அசிஸ்டன்ட் ஆக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். பின்னர் ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் படத்தில் படுகவர்ச்சியாக நடித்து இருப்பார்.
இந்த படத்தில் இவர்களுடைய ரொமான்ஸ் காட்சிகள் சமீபத்திய காதலர்களின் போக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதனாலேயே இந்த படத்திற்கு தியேட்டரில் கூட்டம் அலை மோதியது.
தற்போது ரைசா வில்சன், ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் நீச்சல் குளத்தில் ரைசா எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

raiza-wilson-01

raiza-wilson-02

raiza-wilson-03

raiza-wilson-04

raiza-wilson-05

raiza-wilson-06
