Connect with us
Cinemapettai

Cinemapettai

raai laxmi

Photos | புகைப்படங்கள்

கடற்கரையில் கவர்ச்சியாக ராய் லட்சுமி.. இணையத்தில் சூடுபிடிக்கும் புகைப்படம்

பிரம்மாண்டத்திற்கு பெயர் போன சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் தி லெஜண்ட் திரைப்படத்தில் நடிகை ராய்லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் கொஞ்சம் ராவாகத்தான் இருக்கிறது.

அதில் சில புகைப்படங்களில் ஸ்விம்மிங் சூட் அணிந்து கவர்ச்சியை தூக்கலாக காட்டி வருகிறார். அதிலும் இவர் நீச்சலுடை அணிந்த படி விடியற்காலையில் சூரியனையே எழுப்பி விடுவது போல் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.

rai-lakshimi-1-cinemapettai

raai-laxmi-1-cinemapettai

Also Read: சரக்கு விளம்பரத்தில் ஆர்வம் காட்டும் நடிகைகள்.. பணத்துக்காக இப்படியெல்லாமா செய்வாங்க

கன்னட நடிகையான இவர், தமிழ் சினிமாவிற்குள் நுழையும்போது தாவணி, பாவாடை அணிந்தும் சேலையிலும் கவர்ச்சியை எக்குத்தப்பாக காட்டி நடித்தார். ஆனாலும் இவருக்கு பல வருடங்கள் கழித்தே தாம்தூம், மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது .

actress-rai-lakshimi-1-cinemapettai

actress-raai-laxmi-1-cinemapettai

அந்த சமயம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,ஹிந்தி மொழி படங்களில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு பாலிவுட்டில் தனது கவர்ச்சி ஏற்படாததால் தற்போது கவர்ச்சியான புகைப்படங்கள் சோசியல் மீடியாவை திணறடித்துக் கொண்டிருக்கிறார்.

actress-rai-lakshimi-cinemapettai

actress-raai-lakshimi-cinemapettai

Also Read: ராய் லக்ஷ்மியின் அப்பாவை பார்த்துள்ளீர்களா? Face App இல்ல மக்களே, இது ஒரிஜினல்

Continue Reading
To Top