Connect with us
Cinemapettai

Cinemapettai

ரகுல் ப்ரீத் சிங்கின் கண்றாவியான புகைப்படத்திற்கு வாவ் சொன்ன சமந்தா.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

rahul-preet

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரகுல் ப்ரீத் சிங்கின் கண்றாவியான புகைப்படத்திற்கு வாவ் சொன்ன சமந்தா.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

நடிகை ரகுல் பிரித் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமிழ்சினிமாவில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து புத்தகம் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் இவருக்கு எந்த திரைப்படமும் கைகொடுக்காத நிலையில் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. சூர்யாவுடன் என் ஜி கே படத்தில் மிக திறமையாக நடித்து இருப்பார், இந்த படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம் என்று கூறலாம்.

ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வெறியை தூண்டி விட்டுள்ளார் ரகுல் ப்ரீத்தி சிங்.

இதற்கு சமந்தா வாவ் சொல்லியிருப்பதால் மேலும் புகைப்படம் இணையதளத்தில் பெரிய ஹிட் அடித்துள்ளது.

https://www.instagram.com/p/B54OKRdBae_/?utm_source=ig_web_copy_link

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top