Tamil Cinema News | சினிமா செய்திகள்
கொடூர செல்பி எடுத்து வெளியிட்ட கபாலி பட நடிகை.! ராதிகா ஆப்தே.

ராதிகா ஆப்தே சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார் .
இவர் தமிழில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார் அந்த படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் ராதிகா ஆப்தே. அதுமட்டும் இல்லாமல் பர்செத் என்ற ஆவன படத்தில் நிர்வாணமாக நடித்து இந்திய திரையுலகை திரும்பி பார்க்கவைத்தவர்.
இந்த படத்தில் நிர்வாணமாக நடித்ததில் பல சர்ச்சைகள் வெடித்தது. தற்பொழுது ராதிகா ஆப்தே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இவரை சுற்றி எப்பொழுதும் சர்ச்சை இருந்துகொண்டேதான் இருக்கும் சர்ச்சை இருந்தால் தானே பெரிய இலக்கை அடைய முடியும், சர்ச்சை என்றால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை கிடையாது அவரின் படமும் அவரின் கதாபாத்திரமும் தான் எப்பொழுதும் சர்ச்சையாக அமைகிறது.
இப்படி இருக்க தற்பொழுது ராதிகா ஆப்தே ரண கொடூரமாக செல்பி ஒன்றை எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே,அந்த புகைப்படத்தில் ஒரு மரபல்லியை எடுத்து கன்னத்தில் வைத்துகொண்டு நாக்கை வெளியே நீட்டி அதை கொஞ்சுவது போல் இருக்கிறார் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

radhika
