Connect with us

Cinemapettai

radha-tulasi

Cinema News | சினிமா செய்திகள்

எப்படி இருந்த நா இப்படி ஆயிட்டேன்.. நடிகை ராதாவின் மகளுக்கு ஏற்பட்ட சோகம்

1980,90களில் தமிழ் சினிமாவை ஆண்ட நாயகிகளில் ஒருவர் நடிகை ராதா. அந்த காலத்தில் பெரிய நடிகர்களாக இருந்த கமல் மற்றும் ரஜினி ஆகியோர்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டவர்.

பிறகு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் கார்த்திகா, ஜீவாவுடன் கோ படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு கதை தேர்வில் சொதப்பி சினிமாவிலிருந்து விலகினார்.

அவரைத் தொடர்ந்து இளைய மகள் துளசி, 14 வயதிலேயே மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஜீவாவுடன் யான் படத்தில் நடித்தார். அந்த பட தோல்வியினால் சினிமாவை நிறுத்திவிட்டு படிக்கச் சென்று விட்டார்.

14 வயதிலேயே பெருத்த உடல் அமைப்புடன் இருந்த துளசி நாயர், தற்போது மிகவும் உடல் எடை கூறியுள்ளார். இதனால் அவரை பலருக்கு அடையாளம் தெரியாமல் போய்விட்டது.

இதோ துளசியின் தற்போதைய புகைப்படங்கள் :

thulasi-01

thulasi-01

thulasi-02

thulasi-02

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top