Photos | புகைப்படங்கள்
சட்டை பட்டனை போட்டு இருந்தா இன்னும் கெத்தா இருந்திருக்கும்.. ராசி கண்ணா cute புகைப்படங்கள்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ராசி கண்ணா. இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அயோக்யா மற்றும் அடங்கமறு போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றன.

raashi-kanna-01
இதனால் இளைஞர்களின் மனதுக்குள் தனியாக சேர் போட்டு அமர்ந்து கொண்டார். தமிழில் கவர்ச்சி கம்மி என்றாலும் தெலுங்கில் தாராளமாக புகுந்து விளையாடுகிறார். பாலிவுட்டில் அறிமுகமான இவர் மனம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைந்தார்.

raashi-kanna-02
பின்னர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது தமிழ் சினிமாவிலும் தலைகாட்டும் இவரை தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து தமிழில் நடிக்குமாறு இவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

raashi-kanna-03
தற்போது சட்டையின் பட்டனை அழுத்திவிட்டு கவர்ச்சியில் கலங்கடித்த ராஷி கண்ணாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன.

raashi-kanna-04
