Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
பட வாய்ப்பே இல்ல ஆனா சொத்து மட்டும் குவியுது எப்படி? அந்த ரூட்டுல போகும் பிரபல நடிகை
அது என்னமோ தெரியவில்லை அந்த பிரபல நடிகை தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கில்தான் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹிந்தியிலும் கால்பதித்து வெற்றி பெற்றார்.
ஆனால் சமீபகாலமாக அம்மணியின் போக்குகள் சுத்தமாக சரியில்லை என்கிறது சினிமா வட்டாரம். வெளிநாட்டு காதலர் ஒருவரை காதலித்து சமீபத்தில் பிரேக் அப் செய்து கொண்டார் அந்த பிரபல நாயகி.
அதன்பிறகு தெலுங்கு சினிமாக்களில் ஒரு பாடலுக்கு நடனமாட அம்மணியே அழைத்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இடையில் உடல் பருமன் ஏறி பார்ப்பதற்கே அல்கன்ஜாரா பார்ட்டியாக மாறிவிட்டார்.
இருந்தாலும் யோகா, ஜிம் என சென்று தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பட வாய்ப்புகளை பெற வலை வீசினாராம் அந்த பிரபல நாயகி. ஆனால் அது கைகூடவில்லை. இருந்தாலும் அம்மணியின் சொத்து மதிப்புகள் மட்டும் கூடிக்கொண்டே செல்கிறதாம்.
சந்தேகமடைந்த நாலு பேர் கொண்ட குழு ஒன்று அவரை பின் தொடர்ந்துள்ளனர். அப்போதுதான் அம்மணியின் கில்மா சமாச்சாரங்கள் தெரியவந்துள்ளது. அந்த பிரபல நடிகையின் வலையில் மாட்டியது பல தொழிலதிபர்கள் மற்றும் பட தயாரிப்பாளர்கள் என்று. அம்மணி தட்சமையம் அவர்களின் மடியில்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறாராம்.
இதனால் பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் தொடர்ந்து அம்மணியின் பெயரில் ரிஜிஸ்டர் ஆகி வருகிறதாம். ஏன் இப்படி இறங்கி விட்டீர்கள் என்று கேட்டதற்கு, பட வாய்ப்பில்லை அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா?
கற்பு போனாலும் காசு பணம் முக்கியம் என தத்துவம் பேசுகிறாராம். அதுமட்டுமில்லாமல் அவங்களும் இதத்தான் பண்றாங்க, என்ன மட்டும் வந்து கேக்குறீங்க? என போற போக்கில் மற்றொரு நடிகையை வேறு கோர்த்து விட்டு சென்றுவிட்டாராம்.
தற்போது அந்த நாயகி யார் என்பதை கண்டுபிடிக்க இன்னொரு நாலு பேர் கொண்ட குழு ஒன்று தேடி வருகிறார்களாம்.
