Connect with us
Cinemapettai

Cinemapettai

actress producer gujal gossip

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

இளம் நடிகைகளுடன் தினமும் தடவல் பண்ணும் 71 வயது தயாரிப்பாளர்.. காசுக்காக விழுந்த இளம் நடிகரின் காதலி!

சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் தங்களுடைய பணத்தை வைத்து எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் வளைத்துப் போட்டு விடுவார்கள்.

நடிகைகளிலும் சிலர் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார்கள். சாதாரண பெண்கள் கற்பு மானம் என்பதைத்தான் சினிமாவில் காசு பணம் என நினைத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்தான் 71 வயது தயாரிப்பாளர். காடு வா வாங்குது வீடு போ போங்குது என்கிற வயசுதான். இருந்தாலும் காசு நிறைய இருக்கே.

கடைசி காலத்தில் நமக்கு ஏதாவது சொத்து எழுதி வைப்பார் என மொத்த இளம் நடிகைகளும் அவர் மீது காதலில் விழுந்து காமமாக வெளியேறி கண்டபடி அவருடன் டூயட் பாடி வருகின்றனர்.

அப்படி மாட்டிக் கொண்டவர் தான் ஒரு இளம் நடிகரின் காதலி. அவர் பிரபல நடிகையும் கூட. என்னதான் ஒரு நடிகரை காதலித்தாலும் அவருக்கு கிடைத்த பணம் பத்தாததால் சைடில் தயாரிப்பாளருடன் ஒரு ரூட்டை போட்டார் அந்த நாயகி.

வசதிக்கு இல்லை என்றாலும் அசதிக்கு அந்த தயாரிப்பாளரை பயன்படுத்திக் கொண்டார் அந்த நாயகி. இது அந்த நாயகனுக்கு தெரிய வர பலமுறை அவர்களுக்குள் சண்டை நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் காதலே வேண்டாம் என விட்டு விட்டு சென்று விட்டாராம்.

அந்த தயாரிப்பாளருக்கு அந்த நடிகையின் காதலரை பார்த்தாலே பிடிக்காதாம். இதனால் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் செல்வதை தடுத்து கொண்டே இருந்திருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் பிரஷர் ஆகி தானே தன்னுடைய வீட்டில் தூக்குப் போட்டுக் கொள்ளும்படி செய்து விட்டார்களாம்.

பாவம் அந்த இளம் நடிகர். காதலியின் பேராசையால் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். தற்போது அந்தக் காதலி அந்த காதலை நினைத்து உருகுவது போல பொய் நாடகம் ஆடிக் கொண்டு இன்னமும் அந்த தயாரிப்பாளருடன் குஜாலாகத்தான் இருந்து வருகிறாராம்.

Continue Reading
To Top