fbpx
Connect with us

Cinemapettai

இதெல்லாம் ஒரு ஆடையா பிரியங்கா சோப்ரா மேடம்.. லைக்ஸ் அள்ளும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதெல்லாம் ஒரு ஆடையா பிரியங்கா சோப்ரா மேடம்.. லைக்ஸ் அள்ளும் புகைப்படம்

நடிகை பிரியங்கா சோப்ரா முதன்முதலாக தளபதி விஜய் கூட நடித்து அறிமுகமானாலும் இங்கே கோடி நாட்ட முடியவில்லை. அதனால் பாலிவுட் சென்று தனது நடிப்பால் அனைவரையும் அசர வைத்தார்.

மேலும் ஹாலிவுட் சென்று அங்கேயும் தனது வெற்றிக் கொடியை நாட்டினார். கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் நடித்து ஹாலிவுட் ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவுக்கு சென்றபோது உள்ளாடையின்றி ஆடை அணிந்து சென்றுள்ளார். ஃபேஷன் டிசைன் என்று சொல்லப்பட்டாலும் அது காண்போரை முகம் சுளிக்க வைத்தது. இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் கிண்டல், கேலி மற்றும் வரவேற்பை பெற்ற புகைப்படம், 2 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள் கீழே:-

priyanka-chopra-latest-photos2

priyanka-chopra-latest-photos2

priyanka-chopra-latest-photos1

priyanka-chopra-latest-photos1

priyanka-chopra-latest-photos1

priyanka-chopra-latest-photos1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top