Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடக்கடவுளே புருவ டான்ஸ் பிரியா மேக்கப் இல்லாமல் இப்படிதான் இருப்பாரா.? வைரலாகும் புகைப்படம்.
Published on

ஒரே ஒரு பாடல் தான் ஒட்டு மொத்த தமிழ் ரசிகரையும் கவர்ந்து விட்டார் பிரகாஷ் வாரியார், இவரின் புருவ நடனத்திற்கு அனைத்து ரசிகர்களும் அடிமையாகிவிட்டார்கள்.
இப்பொழுது இந்த புருவ டான்ஸ் பல வெர்ஷனில் வெளி வர தொடங்கிவிட்டன.ஜிமிக்கி கம்மல் ஷெரிலை தொடர்ந்து ஒரே ஒரு நாள் தான் உலகத்தில் உள்ள அதிக ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் இழுத்தவர் இப்பொழுது ப்ரியா தொடர்ந்து ஒட்டுமொத்த சமூக வலைதளங்களிலும் ட்ரெண்ட்டில் இருந்து வருகிறார்.
இப்படி இருக்க தற்பொழுது சிலர் ப்ரியா வாரியார் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் சிலர் ஆனால் இதை கண்ட ரசிகர்கள் இந்த போட்டோவிலும் நீங்கள் அழகுதான் என கூறிவருகிறார்கள்.

priya
