PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier

தற்போது உள்ள காலத்தில் இனியதளத்தில் மூலம் ட்ரெண்ட் ஆகி அவர்களின் வாழ்கையே மாற்றி விடும். சமீபத்தில் ஜிமிக்கி கம்மல் பாட்டிற்கு நடனமாடிய உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஷெரில் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.

PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier

இந்த ஜிமிக்கி கம்மல் பாடல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் நிலையில் அடுத்து இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier

‘ஓன் அதர் லவ்’ என்ற மலையாளம படத்தில் பாடல் ஒன்று வெளியாகி பேமஸ் ஆகியுள்ளது. அந்த பாடலில் பிரியா பிரகாஷ் செய்யும் புருவங்களாளை வைத்து செய்யும் எக்ஸ்பிரேஷனால் சின்ன சின்ன நெஞ்சை வருட செய்கிறது.

அதிகம் படித்தவை:  சுந்தரபாண்டியன் இயக்குனருடன் மீண்டும் இணையும் சசிகுமார். பட தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் உள்ளே !
PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier

இந்தன் மூலம் இந்தியாவில் பல ரசிகர்களை கொண்டுயுள்ளார். இவர் பேஸ்ஃபுக், இன்ஸ்டாகிராமில் தீவிரமாக செயல்பட்டு வரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 778 ஆயிரம் பாலோயர்கள் உள்ளனராம். டுவிட்டரில் நேற்று தான் அடியெடுத்து வைத்தவருக்கு முதல்நாளே 14 ஆயிரம் ஃபாலோயர்கள் கிடைத்துவிட்டனர்.மேலும் அவர் ட்விட்டர் பக்கத்தில் நன்றியும் தெரிவித்துள்ளார்.