fbpx
Connect with us

சர்ச்சை இயக்குனரிடம் சிக்கிய பிரியா பவானிசங்கர்?

News / செய்திகள்

சர்ச்சை இயக்குனரிடம் சிக்கிய பிரியா பவானிசங்கர்?

பிரியா பவானிசங்கரின் அப்பா மயிலாடுதுறை,அவரின் அம்மா பாண்டிச்சேரி தான் ஆனால் இவர் பிறந்து வளர்ந்தது படித்தது  அனைத்துமே  சென்னை தான்,இவர் இன்ஜினீயரிங் தான் படித்தார் காலேஜ் படிக்கும் பொழுதே மீடியா மீது ஆர்வம் உள்ளவர்.

priya bhavanishanker

அதேபோல் பிரியா பவானிசங்கர் அப்பா தான் எப்பொழுதும் புல் சப்போர்ட் பண்ணுவார்.அனைத்து விஷயத்திற்கும் அதேபோல் அவரின் அப்பா பாசிட்டிவ் நெகட்டிவ் அனைத்தையும் எடுத்து சொல்வார் அதனால் மீடியாவுக்கு வருவதற்க்க அவர் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை

priya bhavanishanker

முதலில் பார்ட் டைம்மாக தான் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளராக தனது பயணத்தை தொடங்கிய பிரியா பவானிசங்கர்.பின்பு படிப்பு முடிந்ததும் புல் டைம் ஆக மீடியாவுக்கு வந்தார்.

priya bhavanishanker

பிறகு அவர் அழகில் மயங்கிய பல லட்சம் இளைஞர்கள் வேண்டுகோளை ஏற்று கல்யாணம் முதல் காதல் வரை என்ற விஜய் டிவி சீரியலின் மூலம் தன் அழகாள் அனைவரையும் கட்டிப்போட்டவர் ப்ரியா பவானி ஷங்கர்.

priya

இவர் இவரின் முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை விட அதிகமாக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இவை அனைத்தும் சீரியலில் நடித்ததாள் தான்.

priya

இவரின் முதல் படம் வைபவுடன் ஜோடி சேர்ந்து மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளித் திரையில் நாயகியாக அறிமுகமானார், இதனையடுத்து கார்த்தி நடிக்கும் படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

priya

இதனையடுத்து தற்போது வாலி படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top