Photos | புகைப்படங்கள்
நடிகை பிரியா பவானி சங்கரின் புதிய அழகு.. வேற லெவல் புகைப்படங்கள்
Published on
முன்பெல்லாம் வெள்ளித்திரையில் கொண்டாடி தீர்த்த நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரையில் நடிப்பது வழக்கம். ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நாயகிகள் வரிசையில் கொடிகட்டி பறக்கும் நாயகி, பிரியா பவானி சங்கர்.
இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி. தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது. இவரது நடிப்பில் வரவுள்ள திரைப்படங்கள் மாபியா, களத்தில் சந்திப்போம் ஆகியவை ஆகும்.
அழகிய புகைப்படங்கள்:

priya- BS-1

priya- BS-2

priya- BS-3

priya- BS-4

priya- BS-5

priya- BS-6

priya- BS-7

priya- BS-8

priya- BS-9

priya- BS-10
