fbpx
Connect with us

Cinemapettai

இப்படியெல்லாம் கூட யோகா பண்ணலாமா.. குட்டைப் பாவாடை கவர்ச்சி அளிக்கும் பிரணிதா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இப்படியெல்லாம் கூட யோகா பண்ணலாமா.. குட்டைப் பாவாடை கவர்ச்சி அளிக்கும் பிரணிதா

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்த சுவடு தெரியாமல் போய் விடுவர். அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை பிரணிதா. அழகும் அறிவும் உள்ள அழகான பெண்ணாக அறிமுகமான பிரணிதா, அதன்பிறகு கதை தேர்வில் சொதப்பி தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறினார்.

இவர் நடிப்பில் வெளிவந்த சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறாததால் தமிழிலிருந்து கன்னடத்திற்கு இடம் பெயர்ந்தார்.

அங்கேயும் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் தற்போது பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது ஹாட் போட்டோசூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான குட்டைப் பாவாடை அணிந்து தலைகீழாக யோகா செய்யும் தாறுமாறான புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை கிறங்கடித்துள்ளார்.

இதோ புகைப்படம் :

View this post on Instagram

Flying start to the week !! #acroyoga

A post shared by Pranitha Subhash (@pranitha.insta) on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top