fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மூத்த நடிகர் படுக்கைக்கு அழைத்ததாக புகார் சொன்ன பிரகதி.. ஆன்ட்டியின் அரைகுறை ஆட்டத்தால் அதிர்ந்த ரசிகர்கள்

pragati-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூத்த நடிகர் படுக்கைக்கு அழைத்ததாக புகார் சொன்ன பிரகதி.. ஆன்ட்டியின் அரைகுறை ஆட்டத்தால் அதிர்ந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரகதி. பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பிரகதி, அதனைத் தொடர்ந்து விஜயகாந்த், பாண்டியராஜன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

தற்போது கூட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் தெலுங்கு சினிமாவில் பல நடிகர்களுக்கும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரகதி இடம் முன்னணி மூத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிறகு அந்த நடிகரை தனியாக கூப்பிட்டு அவருக்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்திருந்தார் பிரகதி.

இந்நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு வரும் பிரகதி இந்த முறை டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், இப்படி அரைகுறையாக வயசுக்கு மீறி ஆட்டம் போட்டால் யார் தான் படுக்கைக்கு கூப்பிடாமல் இருப்பார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

டான்ஸ் வீடியோ பார்க்க:- Click here

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top