தமிழ் சினிமாவில் சேவல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா இவர் தமிழ் சினிமாவில் கொழுக்கு மொழுக்கு என மப்பும் பந்தாரமுமாக தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்கான உடல்லமைப்பை கொண்டு கலக்கினார் பூனம் பாஜ்வா.

poonam

தற்பொழுது ஜி.வி பிரகாஷ் நடிக்கும் குப்பத்து ராஜா என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் பூனம் பாஜ்வா ,இவர் சமூக வலைதளங்களில் இவர் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஐவரும் ஒருவர்.

poonam

இவர் தனது வாழ்வில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசத்துவார் சமீபத்தில் கடற்கரை ஒன்றில் டூ-பீஸ் கவர்ச்சி உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பிவிட்டிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

A post shared by Poonam Bajwa (@deannama37) on

A post shared by Poonam Bajwa (@deannama37) on

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக் மற்றும் ஷேர்யை பறக்க விடுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here