கையை தூக்கி தொப்புளை காட்டி மயக்கும் பூனம் பஜ்வா.. இதுக்கு மேல காட்டுவதற்கு ஒன்னுமில்ல

மாடலிங் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்துக்கொண்டிருந்த இவருக்கும் சமீபகாலமாக பட வாய்ப்பு கிடைக்காமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.

36 வயதான பூனம் பஜ்வா முன்னணி கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காததால் ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் தன்னுடைய இருப்பை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றார்.

தொப்புளை காட்டி மயக்கும் பூனம் பஜ்வா

poonam-bajwa-1-cinemapettai
poonam-bajwa-1-cinemapettai

Also Read: அந்தரங்க காட்சியில் கூட நடிக்க ரெடி.. வாய்ப்பு மட்டும் தாருங்கள் என கதறும் 5 நடிகைகள்

இருப்பினும் இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற படத்தில் துணை கதாநாயகியாக நடித்திருப்பார்.

தற்போது பட வாய்ப்பிற்காக பூனம் பஜ்வா ஓவர் கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கதிகலங்க விடுகிறார். இதன் காரணமாகவே மலையாளத்தில் ஒரு சில பட வாய்ப்புகளும் பூனம் பஜ்வாவிற்கு வந்து கொண்டிருக்கிறது.

கையை தூக்கி மொத்த அழகையும் காட்டும் பூனம் பஜ்வா

poonam-bajwa-2-cinemapettai.jpg
poonam-bajwa-2-cinemapettai.jpg

Also Read: பூனம் பஜ்வா கொடுத்த போஸில் பட்டன் கழண்ட மாறி இருக்கு.. 36 வயசுன்னா நம்பவே முடியாத புகைப்படம்

இன்னிலையில் இவர் மொட்டை மாடியில் முறுக்கெடுப்பது போல் கையைத் தூக்கி தொப்புளை காட்டி மயக்கி இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் அவரது மொத்த அழகையும் காட்டி, இதற்கு மேல் ஒன்றுமில்லை என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

இவருடைய கவர்ச்சிக்காகவே மலையாளத்தில் ஒரு சில பட வாய்ப்புகளும் பூனம் பஜ்வாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. இன்னும் வரிசையாக இவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று ரசிகர்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.

மொட்டை மாடியில் முறுக்கெடுக்கும் பூனம் பஜ்வா

poonam-bajwa-3--cinemapettai.jpg
poonam-bajwa-3–cinemapettai.jpg

Also Read: ஆடையை குறைத்துக் கொண்டாலும் வாய்ப்பு கொடுக்காத தயாரிப்பாளர்கள்.. பூனம் பஜ்வா சென்சேஷனல் புகைப்படம்