fbpx
Connect with us

Cinemapettai

பார்த்தவுடனே பத்திக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பார்வதி நாயர்.. நியூ இயர் ஸ்பெஷல் போல

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பார்த்தவுடனே பத்திக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பார்வதி நாயர்.. நியூ இயர் ஸ்பெஷல் போல

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.  தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழ் நடித்த படம் வெள்ள ராஜா.

பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

parvathy-nayar

parvathy-nayar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top