Photos | புகைப்படங்கள்
ஆங்கில் ஆங்கிலாக புகைப்படம் எடுத்து வெளியிட்ட என்னை அறிந்தால் பட நடிகை.!
Published on
நடிகை பார்வதி நாயர் மலையாளம் தமிழ், தெலுங்கு, ஆகியமொழிகளில் நடித்து வரும் நடிகை ஆவார்இவர் 2014ஆம் ஆண்டு தமிழில் நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த திரைப்படத்தில் இந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன்பின்பு அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இவர் தற்பொழுது அமேசான் Web சீரியலில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தில் கடைசியாக நடித்தார் இந்த நிலையில் இவர் விதவிதமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார் இதோ புகைப்படம்.
#1

Parvati-Nair
#2

Parvati-Nair
#3

Parvati-Nair
#4

Parvati-Nair
#5

Parvati-Nair
#6

Parvati-Nair
