பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீதி சோப்ரா. இங்கிலாந்ததில் படித்த இவர் பிசினஸ், பைனான்ஸ் மற்றும் எகனாமிக்ஸ் என மூன்று ஹானர்ஸ் டிகிரி முடித்தவர். கடந்த 2011 இல் தன் அக்கா பாணியில் இவரும் பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

PARINEETI & PRIYANKA CHOPRA

ஆரம்ப காலங்களில் கொஞ்சம் குண்டாக இருந்த இவர் ஒர்க் அவுட் செய்து, டயட்டில் இருந்து எடையை குறைத்துவிட்டார்.

இந்நிலையில் பரினீதி சோப்ரா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது இடுப்பை சகட்டு மேனிக்கு வர்ணித்துள்ளனர்.

அந்த போட்டோவில் பரினிதி, கூலிங்கிளாஸ் அணிந்து இடுப்பு தெரியும்படி எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் தனது கூலிங்கிளாஸ் பற்றியும் குறிப்பிட்டார் .

instagram

எனினும் நம் நெட்டிசன்கள் ஆனால், கூலிங்கிளாஸ் பற்றி எதுவும் சொல்லாமல், அவருடைய இடுப்பில் இருந்த மடிப்பு, ஸ்ட்ரெட்ச் மார்க் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர். ‘இடுப்பு மடிப்பை காட்ட துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல், உங்களிடம் இருக்கிறது. இடுப்பு மடிப்பு அழகோ… அழகு…’ என்று வர்ணித்துள்ளனர்.

insta

மேலும் நடிகைகள் ஸ்ட்ரெச் மார்க்கை மறைக்க படாதபாடு படும்போது பரினீத்தி அதை துணிச்சலாக காமித்துள்ளார் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

PC

ஸ்ட்ரெச் மார்க்ஸ் அசிங்கம் கிடையாது. அதுவும் அழகே ! என்று பல பெண்கள் இவரை வெகுவாக பாராட்டியும் வருகின்றனர்.