Connect with us

Cinemapettai

கல்யாணத்துக்கு பின் ஆளே மாறிய பத்மபிரியா.. வைராலகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கல்யாணத்துக்கு பின் ஆளே மாறிய பத்மபிரியா.. வைராலகும் புகைப்படம்

தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பத்மபிரியா தற்போது எப்படி இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் விவரம் இதோ.

தமிழில் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பத்மப்ரியா. இவர் பல மாடலின் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2001 ஆம் ஆண்டிற்கான மிஸ் ஆந்திரா பிரதேஷ் என்ற அழகிய பட்டத்தையும் வென்றார்.

தெலுங்கு படத்தில் அறிமுகமான இவர் இதுவரை தவமாய் தவமிருந்து, மிருகம் ,சத்தம் போடாதே, பட்டியல் ,பொக்கிஷம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் நடித்த தவமாய் தவமிருந்து என்ற படத்திற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

பத்மபிரியா கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தார். சமீபத்தில் இவரது புகைப்படங்களை பார்த்த பல ரசிகர்கள் இன்னும் இளமையாக இருக்கிறார் என கூறி வருகின்றனர்.

padmapriya

padmapriya

padampriya-latest

padampriya-latest

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top