fbpx
Connect with us

Cinemapettai

ரசிகர்களுக்காக ஓவியா கொடுத்த இன்ப அதிர்ச்சி.! ரெடியா ரசிகர்களே.!

News | செய்திகள்

ரசிகர்களுக்காக ஓவியா கொடுத்த இன்ப அதிர்ச்சி.! ரெடியா ரசிகர்களே.!

நடிகை ஓவியா விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர்.இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இவர் தற்பொழுது காஞ்சனா 4-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.

kanjana

இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடிகராகவும் நடிக்கிறார். நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

ஆனால் அவர் கூறியது போல் இதுவரை ரசிகர்களிடம் கலந்துரையாடவில்லை அதனால் வரும் 20 ம் தேதி இரவு 8 மணிக்கு ரசிகர்களுடன் முதன் முதலாக கலந்துரையாட போகிறார்.அதனால் ஓவியா ரசிகர்கள் அனைவரும் ரெடியாக இருங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top