Connect with us

Cinemapettai

கல்யாணமான இளம் இயக்குனரை உஷார் செய்யும் இளம் நடிகை.. பட வாய்ப்புக்காக பலே பிளான்!

malavika-mohan-1

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

கல்யாணமான இளம் இயக்குனரை உஷார் செய்யும் இளம் நடிகை.. பட வாய்ப்புக்காக பலே பிளான்!

வெகுவிரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்தவர் தான் அந்த இளம் இயக்குனர். தற்போது அந்த இளம் இயக்குனருக்கு தான் செம டிமாண்ட். கோலிவுட் முதல் அக்கட தேசம் வரை அனைத்து இடங்களிலும் அந்த இளம் இயக்குனரின் பெயர்தான் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் அந்த இளம் இயக்குனர் டாப் நடிகருடன் சேர்ந்து வெளியான படம் ஒன்று வசூல் ரீதியாக மாஸ் வெற்றி பெற்றது. இதன் காரணமாக அந்த இயக்குனர் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டாராம். அடுத்தடுத்து அந்த இளம் இயக்குநருக்கு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில்தான் அந்த டாப் நடிகரின் படத்தில் நடித்த நாயகி இயக்குனரை தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறாராம். ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறையாவது அந்த இளம் இயக்குநருக்கு போன் பண்ணி சாப்டீங்களா, என்ன பண்றீங்க என கேட்டுக் கொண்டே இருக்கிறாராம்.

அந்த இளம் இயக்குநருக்கு திருமணமாகி குழந்தை இருப்பது தெரிந்தும் தன்னுடைய வலையில் வீழ்த்துவதற்கான காரணம் என்ன என விசாரிக்க ஆரம்பித்துள்ளனர் கோலிவுட் பட்சிகள். அப்போதுதான் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த இளம் நடிகருக்கு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைப்பதால் அந்த பட வாய்ப்புகளை எல்லாம் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதற்காக இப்படி ஒரு மோசமான முடிவை எடுத்துள்ளாராம் அந்த இளம் நடிகை. இது தெரிந்தால் அந்த குடும்பம் என்ன ஆகும் என்பதை பற்றி எதுவும் யோசிக்காமல் இஸ்டத்திற்கு நடந்து கொள்கிறாராம்.

போற போக்கை பார்த்தால் அந்த இளம் இயக்குனர் அம்மணியின் வலையில் விழுந்து விடுவார் போல. முன்னரெல்லாம் அந்த நடிகை தான் போன் பண்ணி பேசி வந்த நிலையில் தற்போது இயக்குனரும் இடைவேளை நேரத்தில் அந்த நடிகைக்கு போன் பண்ணி நலம் விசாரித்து வருகிறாராம்.

source:filmibeat

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top