உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு சாதனங்கள் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன மக்கள் அதை நாள்தோறும் பயன்படுத்தும் விதமாக அமைந்து உள்ளது. தினசரி நாம் உபயோகிக்கும் சாதனங்கள் எல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சியே..

அவ்வாறு வரும் தொழில்நுட்பங்களில் சிலவற்றை நமக்கு நல்லதும் தரும் சிலவற்றை தீயதும் தரும் வகையில் தான் அமைந்திருக்கும். அவற்றுள் ஒன்று தான் செல்போன். இது நமக்கு தினசரி பயன்படும் விடயங்களுள் ஒன்று.

இதை நாம் நல்லமுறையில் பயன்படுத்தினால் நல்லது. சமீபத்தில் பேஸ் ஆப் என்ற பயன்பாடு ஒன்று மக்களிடையே பெரும் வரவேற்ப பெற்றுள்ளது. அதில் நம் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் பல மாதிரியாக நம் முகங்களை வெளிப்படுத்தும்.

தற்போது நெட்டிசன்கள் இதை வைத்து சினிமா கதாநாயகிகளின் புகைப்படங்களை வயதான தோற்றம் போல காண்பித்துள்ளார்கள் அந்த கொடுமையை நீங்களே பாருங்கள்.

– See more at: http://www.manithan.com/news/20170509126941#sthash.UexaqRAX.dpuf