fbpx
Connect with us

Cinemapettai

இடுப்பு மடிப்பில் ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக களமிறங்கிய நிவேதா பெத்துராஜ்.. அசத்தல் வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இடுப்பு மடிப்பில் ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக களமிறங்கிய நிவேதா பெத்துராஜ்.. அசத்தல் வீடியோ

இடுப்பு மடிப்பில் சிம்ரனுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற நல்ல படத்தில் நடித்த போது கிடைக்காத பிரபலம், ஒரே ஒரு இடுப்பு மடிப்பு போட்டோவால் கிடைத்தது. அன்று புகழின் உச்சிக்கு சென்ற ரம்யா பாண்டியன் தற்போது நன்றாக கல்லா கட்டி வருகிறார்.

ஆனால் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இடுப்பை காட்டும் போட்டியில் இறங்கியுள்ளார். நீ இடுப்ப வெச்சு போட்டோ மட்டும்தான போடுவ, நான் வீடியோவையே போடுவேன் என்று தன் பங்குக்கு இணையதளத்தை ஒரு உலுக்கு உலுக்கியுள்ளார்.

nivetha-pethuraj-01

nivetha-pethuraj-01

nivetha-pethuraj-02

nivetha-pethuraj-02

nivetha-pethuraj-03

nivetha-pethuraj-03

nivetha-pethuraj-04

nivetha-pethuraj-04

இதனால் இளைஞர்கள் எந்த இடுப்பை பார்ப்பது என்று குழம்பிப் போய் தவித்து வருகின்றனர். நிவேதா பெத்துராஜ் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். விஜய் சேதுபதியுடன் நடித்த சங்கத் தமிழன் திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

நம்ம பசங்களோட வீக்னஸ் தெரிஞ்சசே வேலையை காட்டுறாங்க பா..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top