fbpx
Connect with us

Cinemapettai

பிங்க் உடையில் பார்பி டால் போலிருக்கும் நிவேதா பெத்துராஜ்.. ரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகு

Photos | புகைப்படங்கள்

பிங்க் உடையில் பார்பி டால் போலிருக்கும் நிவேதா பெத்துராஜ்.. ரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகு

தமிழ்நாட்டு பொண்ணு.. ஊரெல்லாம் கண்ணு.. குறையாத மவுசு.. என கோலிவுட்டில் நிவேதா பெத்துராஜ் வேற லெவலில் வலம் வருகிறார். இவரது அண்மைக்கால படங்கள் பெரிதாக ஓடா விட்டாலும் வாய்ப்பு என்னவோ பெவிகுக் மாதிரி இவரை ஒட்டிக்கொள்கிறது.

nivetha-pethuraj-01

nivetha-pethuraj-01

அம்மணியின் அழகும், அறிவும் ஆல் ஹீரோக்களையும் கவர்ந்துள்ளது. சங்கத்தமிழனில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ தெலுங்கு பக்கமும் போயிருக்கிறார்.

nivetha-pethuraj-02

nivetha-pethuraj-02

பிங்க் கலர் உடையில் பஞ்சு மிட்டாய் போல் இருக்கும் நிவேதா பெத்துராஜ், ரசிகர்களின் உள்ளங்களை மொத்தமாக வச்சு செஞ்சி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

nivetha-pethuraj-03

nivetha-pethuraj-03

nivetha-pethuraj-04

nivetha-pethuraj-04

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top