நித்யா மேனன் இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமாவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.

nithya

நித்யா மேனன் தற்பொழுது நடிக்கும் படங்கள் அனைத்தும் வித்யாசமான கதாபத்திரங்கலையே தேர்வு செய்து நடித்து வருகிறார் அவர் தற்பொழுது இரண்டு தெலுங்கு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

nithya-menon

அந்த இரண்டு படத்தில் ஒரு படத்தின் கதாபாத்திரம் தெரியவந்துள்ளது இந்த கதாபாத்திரம் தான் மக்களிடையே பேச்சாக கிடக்கிறது.

nithya-menon
nithya-menon

இனி எந்த படத்திலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என காரராக கூறி இயக்குனர்களை அதிர வைத்தார் நித்யாமேனன் ஆனால் தற்பொழுது துணிந்து ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நித்யா மேனன் இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

nithya-menon

அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் என்னவென்றால் அதில் நித்யா மேனன் ஓரினச்செயர்க்கையாளராக நடித்துள்ளார் அதுமட்டும் இல்லாமல் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் லிப் டூ லிப் காட்சியிலும் நடித்து அசத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

nithya-menon

இவர் நடித்த படத்தில் பிரச்சனை வெடிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது ஆம் இவர் நடித்த ஓரினச்செயர்க்கையாளரான கேரக்டக்கு சென்சார் போர்டு கண்டிப்பாக ஒப்புதல் அளிக்காது என கூறுகிறார்கள் அதனால் படத்திற்கு பெரும் பிரச்சனை ஏற்படும் என தெரிகிறது.

nithya-menen

மேலும் நான் இதுவரை நடிக்காத ஒரு வித்யாசமான கேரக்டரில் நடிக்கிறேன் என சமீபத்தில் அவர் தெரிவித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.