Photos | புகைப்படங்கள்
புடவையில் பூத்துக்குலுங்கும் நிக்கி கல்ராணி.. அழகிய புகைப்படங்களின் தொகுப்பு
Published on
நடிகை நிக்கி கல்ராணி 2013 ஆம் ஆண்டு மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழிலும் டார்லிங், யாகவராயினும் நா காக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்தார்.
இருந்தும் முன்னணி நடிகையாக முடியாமல் தெலுங்கு தேசம் தாவினார். அங்கே சில சில வாய்ப்புகள் மட்டுமே வந்தது. தற்போது சினிமாவில் ரீஎன்ட்ரி தர ரெடியாக உள்ள நிக்கி கல்ராணி, புடவையில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் உலாவ விட்டிருக்கிறார்.
புகைப்படங்கள் :

nikki-galrani

nikki-galrani-02

nikki-galrani-03

nikki-galrani-04

nikki-galrani-05

nikki-galrani-06

nikki-galrani-07

nikki-galrani-08

nikki-galrani-09

nikki-galrani-10

nikki-galrani-11
