fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ரம்பாவிடம் இருந்து தொடையழகி பட்டத்தை தட்டி சென்ற பிரபல ஹீரோயின். போட்டோ உள்ளே.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரம்பாவிடம் இருந்து தொடையழகி பட்டத்தை தட்டி சென்ற பிரபல ஹீரோயின். போட்டோ உள்ளே.

தொடையழகி 2.0 அடைமொழியை தட்டி சென்ற சார்லி சாப்ளின் 2 ஹீரோயின்.

சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்கள் மட்டுமன்றி இசையமைப்பாளர், தயாரிப்பாளர், ஹீரோயின் உட்பட பலருக்கு செல்ல பெயர் அல்லது அடைமொழி உண்டு.

நடிகைகளில் அன்று தொடங்கி இன்றுவரை பலவாறு அடுக்கிக்கொண்டே போகலாம். குஷ்பு இட்லி, புன்னகை அரசி கே ஆர் விஜயா, சினேகா, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்பன சில உத்தரங்கள்.

பெண்களின் கவர்ச்சியில் அவர்களின் கால்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றால் அது மிகையாகாது . நடிகைகள் சிலர் தங்களின் கால்களை காப்பீடு செய்திருப்பார்கள். காரணம் அழகு கால்களை பாதுகாப்பதற்காகத்தான்.

15 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரம்பாவின் தொடை அழகு பரபரப்பாக பேசப்பட்டது. இன்றைய கால கட்டத்தில் நிக்கி கல்ராணி தான் அந்த பட்டத்துக்கு சொந்தக்காரர் என கூறி வருகின்றனர் நம் நெட்டிசன்கள் போட்டோ ஆதாரத்துடன்.

நிக்கி கல்ராணி


நிக்கி கல்ராணி டார்லிங், யாகாவாராயினும் நா காக்க போன்ற படங்களில் வாயிலாக ரசிகர்கள் மனதில் நுழைந்தார். எனினும் கலகலப்பு 2 , ஹர ஹர மஹாதேவகி போன்ற படங்கள் இவரை இளசுகளின் மத்தியில் டாப் மற்றும் ஹாட் ஹீரோயின் என்று ஆக்கியது.

Nikki Galrani

பெங்களுருவில் பிறந்த வளர்ந்த இவர் பாஷன் டிசைனிங்கில் டிகிரி முடித்துள்ளார். மேலும் இவர் மாடலிங் துறையில் நுழைந்து பின் சினிமாவில் என்ட்ரி ஆனவர்.

Nikki Galrani

Nikki Galrani

சார்லி சாப்ளின் 2 படத்தில் இவர் காட்டிய கிளாமர் தான் இவருக்கு இந்த டைட்டிலை பெற்றுத்தந்துள்ளது போல் தோன்றுகிறது.

Nikki Galrani

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top