Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘அந்த’ மேட்டர் கண்டிப்பாக வேண்டும்.. ஜெயம் ரவி நடிகையின் செக்ஸியான சர்ச்சை பேச்சி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் படம் “தலைவி” இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளார்.
தமிழில் தாம்தூம் படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இதற்கு பின் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இருந்தபோதிலும் பாலிவுட்டில் பிஸியாக இருந்து வந்துள்ளார் கங்கனா ரனாவத்.
தற்போது “தலைவி” என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் ஜெயலலிதாவின் கதாபாத்திரமாக நடிக்க ஒப்புதல் அளித்துள்ளார். கங்கனா ரனாவத் பேட்டி ஒன்றில் செக்ஸ் குறித்து பேசி உள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.
யாரும் ஆவேச பட வேண்டாம், செக்ஸ் என்பது பேசக்கூடாத தவறு ஒன்றும் இல்லை. இது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அவசியமான ஒன்று. இதில் பெற்றோர்களுக்கு பொறுப்பு இருக்கு. செக்ஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான உடலுறவை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் கங்கனா ரனாவத்.
