Connect with us
Cinemapettai

Cinemapettai

நோய் தாக்கியது போல் மாறிய நஸ்ரியா நசீம்.. என்னாச்சு அமுல் பேபிக்கு? அதிர்ச்சியில் ரசிகர்கள்

nazriya-nazim-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நோய் தாக்கியது போல் மாறிய நஸ்ரியா நசீம்.. என்னாச்சு அமுல் பேபிக்கு? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் திடீரென தாக்கத்தை ஏற்படுத்திய நடிகை என்றால் அது நஸ்ரியா நசீம் தான். கேரளாவிலிருந்து எவ்வளவுதான் நடிகைகள் வந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்றால் அவர் ஒருவர் மட்டுமே.

தன்னுடைய சுட்டித்தனமான நடிப்பாலும் குழந்தை தனமான முக வசீகரம் கொண்ட நஸ்ரியாவை பார்த்தவுடனே அனைவருக்கும் பிடித்து விடும். சினிமாவில் புயல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த நஸ்ரியா திடீரென மலையாள நடிகர் பஹத் பாசில் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

இதுவே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. பத்தாததுக்கு பகத் பாசில், நஸ்ரியா விட கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு மேல் மூத்தவர். இதனால் நீண்ட காலம் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த நஸ்ரியா டிரான்ஸ் என்ற மலையாள படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்துள்ளார்.

ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தன்னுடைய கொழு கொழு தேகங்கள் மறைந்து பார்ப்பதற்கே ஏதோ நோய் தாக்கியது போல் காட்சி அளிக்கும் நஸ்ரியாவை ரசிகர்கள் பரிதாபத்துடன் பார்த்து வருகின்றனர்.

nazriya-nasim

nazriya-nasim

மேலும் நஸ்ரியாவை என்ன செய்தீர்கள் என பகத் பாசிலுடன் சண்டை போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top