fbpx
Connect with us

Cinemapettai

இதென்னடா ஒரே தலைவலியா இருக்கு.. இந்த முறை பாஜகவால் புலம்பும் நயன்தாரா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதென்னடா ஒரே தலைவலியா இருக்கு.. இந்த முறை பாஜகவால் புலம்பும் நயன்தாரா

நயன்தாரா எந்த நேரத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் கமிட்டானாரோ அதிலிருந்து தொடர்ந்து கோவில் கோவிலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த 10ம் தேதி தரிசனம் மேற்கொண்டார்.

அப்போதுதான் முன்னாள் பாஜக எம்.பி. நரசிம்மன், நயன்தாரா வந்தே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நின்றதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அவர் தரப்பில் கூறியதாவது, உங்களைப்போன்ற பெண்களுக்கு பாஜக எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும் என்றும், விரைவில் நீங்க அரசியலுக்கு வரவேண்டும் எனவும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

அதற்கு நயன்தாரா அதற்கான சூழல் அமைந்தால் நிச்சயம் வருகிறேன் எனக்கூறி அவரது விசிட்டிங் கார்டை வாங்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டதாக தெரிகிறது.

மொத்தத்தில் பாஜக ஏதோ முடிவுடன் தான் இருக்கிறது என பிரபல கட்சிகள் புலம்புவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top