இணையதளத்தில் வைரலாகும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் லேடி சுப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம நயன்தாரா தான் அவர் அம்ரித்ஸர் Golden temple சென்றுள்ளார்.

nayanthara

அவர் எதற்க்காக Amritsar Golden temple சென்றுள்ளார் தெரியுமா! அவர் நடித்து ஹிட் ஆனா படம் அறம் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் அம்ரித்ஸர் கோல்டன் டெம்பல் சென்றுள்ளார்.

nayanthara

கடந்த வருடம் நயன்தாரா நடித்து வெளிவந்த படம் அறம் இந்த படத்தை  கோபி நயினார் தான் இயக்கினார், படம் நவம்பர் மாதம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் விருதுகளையும் வாங்கியது.

nayanthara

தமிழ்நாட்டின் சமூகப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நயன்தாரா அம்ரித்ஸரில் கோல்டன் டெம்பல் சென்றுள்ளார் அங்கு அதை புகைப்படம் எடுத்துள்ளார் அந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

nayanthara