திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

பிளாக் அண்ட் வொயிட் போட்டோவில் கிறங்கடிக்கும் நயன்.. இமைக்க மறந்த நெட்டிசன்கள், வைரல் புகைப்படம்

இப்போதெல்லாம் நயன்தாரா சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்.

nayanthara

கணவர் மகன்களுடன் அவ்வப்போது போட்டோவை வெளியிடும் நயன் தற்போது பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

nayanthara

ஆளை மயக்கும் பார்வையுடன் அசத்தல் லுக்கில் இருக்கும் அவரை பார்த்து ரசிகர்கள் இப்போது சொக்கிப் போய் இருக்கின்றனர்.

nayanthara

அந்த போட்டோ இப்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பிளாக் அண்ட் வொயிட் கண்ணு உன்ன பார்த்தா கலரா மாறுதே என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News