fbpx
Connect with us

Cinemapettai

நயன்தாராவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு கிடைக்கும் அளவுக்கு மரியாதையும் பணமும் ஹீரோயின்களுக்கு கிடைப்பதில்லை. அந்தப் பழைய பார்முலாவை தகர்த்தெறிந்தவர் நயன்தாரா. கஜினி படத்தில் சின்ன கேரக்டரில் அறிமுகமாகி பிறகு சூப்பர் ஸ்டாருடன் சந்திரமுகி திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து தற்போது வரை நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா, சினிமாவில் இன்பம் துன்பம் இரண்டையும் பார்த்துள்ளார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டு விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

அந்தவகையில் தற்போது தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தனது காதலருடன் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இவ்வளவு நாளாக நயன்தாரா அப்பா அம்மா பற்றிய விவரங்கள் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அவருடைய குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நயன்தாராவின் அப்பா இந்திய விமானப் படை அதிகாரியாக பணியாற்றியவர். இவருக்கு லெனோ என்ற சகோதரரும் உள்ளார். நயன்தாராவுக்கு சென்னையில் பல வீடுகள் இருந்தாலும் இவர்கள் கேரளாவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

nayan-family-photo

nayan-family-photo

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top