Sundar C-Aranmanai-Nayanthara-Ask-3Croreசுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மணை படத்தின் முதல் பாகத்தில் நடிக்க நயன்தாராவை தான் அணுகினர். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அது நடக்காமல் போனது.

இதைதொடர்ந்து அரண்மணை 2-ம் பாகத்தில் நடிக்கவும் நயன்தாராவிடம் பேசினர். ஆனால் அவர் சம்பளமாக ரூ. 3 கோடியை கேட்டதால் அவருக்கு பதிலாக ஹன்சிகாவையே புக் செய்து விட்டனர். இப்படம் ஜனவரி 29-ம் தேதி திரைக்குவருகிறது.