fbpx
Connect with us

Cinemapettai

சேலையில் கிக் ஏத்தும் நந்திதா.. வளைவு நெளிவு புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

சேலையில் கிக் ஏத்தும் நந்திதா.. வளைவு நெளிவு புகைப்படங்கள்

நடிகை நந்திதா 2012 ஆம் ஆண்டு வெளியான அட்ட கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கன்னட நடிகையான இவர், அட்ட கத்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்றார்.

தெலுங்கிலும் குறிப்பிடும் அளவுக்கு படங்களில் நடித்து பெயர் பெற்றவர். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் நந்திதா, மேக்கப் இல்லாமல் கவர்ச்சியுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இளஞ் சிவப்பு சேலையில் இஞ்சி இடுப்பு தெரியும் அளவிற்கு கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார். சேலையிலும் என்னால் கவர்ச்சி காட்ட முடியும் என மற்ற நடிகைகளுக்கு சவால் விடும் அளவு வளைவு நெளிவுகளில் அமர்க்களப்படுத்தி உள்ளார்.

இதோ புகைப்படம் :

nandhita-01

nandhita-01

nandhita-02

nandhita-02

nandhita-03

nandhita-03

nandhita-04

nandhita-04

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top