Connect with us
Cinemapettai

Cinemapettai

namitha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த நமீதா.. பரபரப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமா நடிகை நமீதாவின் ஆளுமை பெரிய அளவில் இருந்தது அனைவருக்கும் தெரிந்தது தான்.

ஒருகட்டத்தில் வழக்கம்போல அனைத்து ஹீரோயின்களும் சந்திக்கும் பிரச்சினைதான் அவரும் சந்தித்தார்.

உடல் எடை கூடி பார்ப்பதற்கே படு பயங்கரமாக இருந்த நமீதாவை பார்த்து ரசிகர்கள் கேலி கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் மீண்டும் உடல் எடையை குறைத்து விட்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அதன் தொடக்கமாக தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தானே தயாரித்த ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த படத்தில் எடுக்கப்படும் காட்சி ஒன்றில் நமீதா கிணற்றுக்குள் விழுவது போன்றும், அவரை ஒரு நாய் காப்பாற்றுவதை போன்று எடுக்கப்பட இருந்தது.

அந்தக் காட்சிக்காக கிணற்றில் குதித்த நமீதாவை தவறி விழுந்து விட்டார் என தப்பாக நினைத்து மக்கள் பதறிப் போய் விட்டார்களாம்.

namitha

namitha

Continue Reading
To Top