தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நதியா இவரின் அழகை கண்டு மயங்காதவர் எவரும் இல்லை அவளவு அழகாக இருப்பார் அதனாலே இவரின் பெயரில் புடவை,செப்பல்,வளையல் என பல பொருட்கள் விற்ப்பனைக்கு வந்தது.

nadhiya-family

இவர் 1988 ல் திருமணம் செய்துகொண்டார் பின்பு எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து அசத்தி இருந்தார் அந்த படத்தில் அவரின் நடிப்பு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.

nadhiya-family

இந்த நிலையில் தற்பொழுது நதியாவின் இரண்டு மகளின் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் இருக்கும் நதியாவின் மகள்களை பார்த்த ரசிகர்கள் அவரைவிட பல மடங்கு அழகாக இருக்கிறார்கள் என புகழ்ந்து வருகிறார்கள்.

nadhiya-family