fbpx
Connect with us

Cinemapettai

அடுத்த கனவு கன்னி இவர்தானா? நச்சினு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

nabha-natash

Photos | புகைப்படங்கள்

அடுத்த கனவு கன்னி இவர்தானா? நச்சினு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தமிழக ரசிகர்களை எப்போது கட்டிப் போட்டுவிட்டார் நம் நபா நடாஷா. கன்னட மற்றும் தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வரும் நடாஷா விரைவில் தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

nabha-natasha-01

nabha-natasha-01

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் ராம்போதண்ணியுடன் கடந்த வருடம் இவர் நடித்த ஐ ஸ்மர்ட் சங்கர் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனால் தமிழ் படங்களில் நடிக்க வெகுவாக வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர்.

nabha-natasha-02

nabha-natasha-02

அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் போட்டோசூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகியுள்ளனர். எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் என ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார் நபா நடாஷா.

nabha-natasha-03

nabha-natasha-03

கவர்ச்சி காட்டியும் காட்டாமல் இலை மறை காயாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன. 

nabha-natasha-04

nabha-natasha-04

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top