Photos | புகைப்படங்கள்
மீண்டும் படம் எடுத்து ஆடும் நாகினி மௌனி ராய்.. வைரலாகும் புகைப்படங்கள்
Published on
நாகினி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் மௌனி ராய் . இவர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது made in china படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
சமீபத்தில் தென்னிந்திய படங்களில் நடித்த திரைப்படம் KGF இந்த படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தற்போது இவரது Instagram பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
தாறுமாறான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

mouni-rai-01

mouni-rai-02

mouni-rai-03

mouni-rai-04
