பிரபல நடிகை மோனால் கஜ்ஜர் படபிடிப்பிற்காக அகமதாபாத் சென்றுள்ளார், படபிடிப்பின் இடையில் கிடைத்த நேரத்தில் அங்குள்ள கடைதெருவில் விசிட் அடித்துள்ளார், தந்து காரை பார்க் செய்தவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

monal-gajjar
monal-gajjar

சுமார் 5௦ வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவரது காரின் முன் வந்து நின்று சிறுநீர் கழித்துள்ளார் இதனால் நடிகை மோனல் அதிர்ச்சியானார், பின்பு காரை விட்டு இறங்கி அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

monal-gajjar
monal-gajjar

அந்த நபரும் பதிலுக்கு நடிகை மோனால்லிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இதனை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் நடிகை ஒரு பெண் முன்பு வெட்கமே இல்லாமால் இப்படி செய்ய இந்த நபருக்கு எப்படி மனது வந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.