fbpx
Connect with us

Cinemapettai

படுகிளாமரான உடையில் கவர்ச்சியை வாரி வழங்கிய வானவராயன் வல்லவராயன் பட நாயகி.. அதிரும் இணையதளம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படுகிளாமரான உடையில் கவர்ச்சியை வாரி வழங்கிய வானவராயன் வல்லவராயன் பட நாயகி.. அதிரும் இணையதளம்!

தமிழ் சினிமாவில் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மோனல் கஜார்.

அதன் பிறகு விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு எனும் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.

இது இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாததால் தெலுங்கு பக்கம் சென்றார் மோனல் கஜார்.

அங்கும் சில படங்களில் நடித்தவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் தன்னுடைய சொந்த ஊருக்கே பொட்டியை கட்டிவிட்டார்.

இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரை களம் இறக்கி விட்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மோனல் கஜார் உடைகள் மிக ஆபாசமாக இருப்பதாக கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் அணிந்துள்ள உடை ஒன்று மிகவும் கவர்ச்சியாக இருந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

monal-gajjar-cinemapettai

monal-gajjar-cinemapettai

இதேபோல் தமிழ் பிக்பாஸில் யாரும் உடையணிய மாட்டார்களா என இளம் ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கிறார்கள்.

Continue Reading
To Top